அனுபவமே சிறந்த ஆசான்( ஆசிரியர் ) -அறிவோம் ஆயிரம்
இந்த கதையை எழுதுவதற்கு முன்னாள் நான் கவனமுடன் எழுதவேண்டும் ஏனென்றால் இதில் நான் ஆசிரியர்களை பற்றியும் நமது நாட்டை பற்றியும் எழுத இருக்கிறேன் இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பெரிய போராட்டத்தை அவர்கள் தொடர்வார்கள் இது நமக்கு தேவையில்லை நான் உள்ளடகி உள்ளபடி புரியும்படி தெளிவுபெறும்படி இப்படி நடந்து வருவதையும் நடந்துகொண்டிருப்பதையும் நடக்கப்போவதையும் எழுதுகிறேன் இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் என்றால் இதனை உங்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் இதில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும் ... சரி இப்ப வாங்க கதைக்குள்ள போவோம் இப்ப எல்லாம் படிப்பு என்பது தனித்தனி பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல நீங்கள் நினைப்பீர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைவதற்க்காக என்று நினைப்பீர்க அண்ணல் அது தவறு இது அனைத்தும் மெக்காலே என்ற ஒரு துஷ்டன் செய்த வேலை ( இந்த மெக்காலேவை வேறொரு பதிவில் பதிவிட்டுள்ளேன் அதனை பாருங்கள் ) இதற்கு முக்கிய கரணம்...