ஒரு சாதாரண ஆத்மா பற்றிய உண்மை கதை - அறிவோம் ஆயிரம்
டாக்டர் கென்னத் வாக்கர் உலக புகழ் பெற்ற மருத்துவ மேதை .நியூரோ சர்ஜன் .இன்றைய பிரபல சர்ஜன்களுக்கல்லாம் பீஷ்மார் போன்றவர் .சாமான்யர்கள் புரிந்த கொள்ளவேண்டிய வகையில் அவர் எழுதிவிட்டுப்போன தி ஸ்டோரி ஆப் மெடிசின் போன்ற மருத்துவ மற்றும் மனோதத்துவ புத்தகங்கள் நிறைய உண்டு .குறிப்பாக ,ஆவிகளை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அந்த டாக்டர்தி அனகான்சியஸ் மின்ட் என்ற அவருடைய புத்தகத்தில் அப்பர்ட்டீன்ஸ் எங்கிற அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஆவி இது
.வாக்கரின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல் .மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லாத ,ரொம்ப ப்ராக்டிகலான மனிதர் அவர் .லண்டனில் உள்ள மிகபெரிய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ரோவல் ,கென்னத் வக்கரிடம் விவரித்த நிகழ்ச்சி இது
.மிகவும் சிம்பிளான ஆவி இது வாக்கர் ,இது பற்றி புத்தகத்தில் எழுதியதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகிறார் -'டாக்டர் ரோவல் என் நீண்ட கால நண்பர் .பொய் சொல்லிக் காலை வாரிவிடுபவரோ ,அதிகப்படியாகக் கற்பனை செய்து திரித்துச் சொல்பவரோ இல்லை .அவர் ஒன்றை பார்த்தால் நான் பார்த்ததைப்போல் !'டாக்டர் ரோவல் விவரித்து இதோ அப்படியா !
'மதியம் 12மணி அடிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன .என் ரவுண்டர்சை முடித்துக்கொண்டு ஆஸ்பத்திரியிலிருந்து பக்கத்தில் உள்ள மெடிக்கல் ஸ்கூலுக்கு நடந்தான் .இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் பாலம் போல ஒரு வராண்டா உண்டு .நான் அதில் நடந்து சென்ற போது எதிரா ஒரு நர்ஸ் மெல்ல நடந்து வந்தார் .வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும் .மருத்துவமனையில் யூனிஃபார்ம் -அணிதிருத்த அவரை நான் அதுவரை அந்த ஆஸ்பத்திரியில் பார்த்ததில்லை .நான் அருகில் சென்றபோது சற்று ஒதுங்கிய அவரை பார்த்து ,அவருக்கு மரியாதை காட்டினேன் .அவர் அணிதிரித்த யூனிபார்மில் ஏதோ மாறுதல் ,உடனே திருப்பி பார்த்தபோது அவரை காணவில்லைஅவர் இல்லாததால் மற்ற சீனியர் நர்ஸ்களை ஆபிஸ் அறைக்கு அழைத்தேன் அவர்களிடம் அந்த நர்ஸ் பத்தி கேட்டேன் ,பிறகு உதவித் தலைமை மேட்ரன் மெல்லிய குறளில் கேட்டார் .'டாக்டர்,எட்டாம் நம்பர் வார்டு சிஸ்டரை பார்த்தீர்களா ?'
அப்போதுதான் தெரிந்தது எல்லாரும் அவரை பார்த்திருக்காக .அப்படி ஒருவரான ,ரிட்டயர் ஆகிவிட்ட டாக்டர் பிராங்க் என்பவர் வீட்டுக்குப்போய் இது பற்றி கேட்டான் .பகுதி 1 இத்துடன் முடிவடைகிறது பகுதி 2 விரைவில் வெளியிடப்படும்............
Comments
Post a Comment