குறைவற்ற கூந்தலுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா ?அறிவோம் ஆயிரம்

Image result for egges images
* கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது .முட்டையில் புரதம் அதிகம் நிறைத்திருக்கிறது .அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது .
Image result for egges images
* ரோம கால்களின் வளர்ச்சிக்கு இருப்புசத்து அவசியமானதாக இருக்கிறது .உடலில் இருப்புசத்து குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்வு தவிக்க முடியாததாகிவிடும் .அதை தவிக்க இருப்பு சத்து அதிகம் கொண்ட கீரை வகைகள் ,பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் .
Image result for vegetables images
* தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது .அதில் இருக்கும் வைட்டமின் சி ,ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியம் .அது தலைமுடியை வலுவாக உதவும் .கூந்தல் வளர்ச்சியையும் மேம்படுத்தும் .ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முடி வளரவும் ,கூந்தல் வலுப்பெறவும் உதவுகிறது .பாதம் மற்றும் வால்நட் வகைகளில் ஒமேகா -3கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது .ஆளி விதைகளை மதிய உணவுடன் சேர்த்து கொள்வதும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செயும் .
Image result for vegetables images
முழுதானிய வகைகளில் இருப்பு ,துத்தநாகம் ,வைட்டமின் பி போன்றவை நிறைத்திருக்கும் .மேலும் அதில் இருக்கும் பயோடினும் முடி வளர்ச்சில் முக்கிய பங்கு வகிக்குறது .
Image result for vegetables images
* தினமும் கேரட் ஜூஸ் பருகுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு வித்திடும் .அதில் இருக்கும் வைட்டமின் எ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது .
Image result for vegetables images
அவகோடாவும் வைட்டமின் ஈ நிரம்பப்பெற்றது .காலை உணவுடன் சாலட்டாக அதனை சாப்பிடலாம் .   

Comments

Popular posts from this blog

கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?

பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )

இராமருக்கு அணில் எப்படி உதவியது என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?