பிஸ்தா பாயசம் செய்வது எப்படி ?

* பிஸ்தா பாயசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் ;
       பிஸ்தா                -  கால் கிலோ
       ரவை                  -  ஐம்பது கிலோ
       சக்கரை               -  தேவைக்கு 
       பால்                   -  ஒரு லிட்டர் 
       கண்டென்ஸ்ட் மில்க்    -  இரு டேபிள் ஸ்பூன்
       பிஸ்தா எசன்ஸ்        -  சிறிதளவு 
       நெய்                   -  தேவைக்கு 
செய்முறை ;
      
      * பாதி அளவு பிஸ்தாவை பிரித்தெடுத்து அதில் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும் .
      * மீதமுள்ள பிஸ்தாவை சிறிதளவு நறுக்கிக்கொள்ளவும் .வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் நறுக்கிய பிஸ்தாவை கொட்டி வறுத்தெடுக்கவும் .
       * பின்பு அதில் ரவையை சேர்த்து கிளறவும் .பின்பு பாலில் அரைத்துள்ள பிஸ்தா விழுதை கொட்டி கிளறவும் .
      
       * அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் .நன்றாக வெந்ததும் கண்டென்ஸ்ட் மில்க் ,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறலாம்.
       * நன்றி ...

Comments

Popular posts from this blog

கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?

பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )

இராமருக்கு அணில் எப்படி உதவியது என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?