Mushroom - கொடைக்கானலில் உள்ள மேஜிக் காளானை பற்றி தெரியுமா ?
அனைவர்க்கும் வணக்கம் இன்றைக்கு போதை தரக்கூடிய ஒரு பொருளை பற்றி பார்கைருக்கிறோம்
இயற்கையாக உருவாக்கப்படுகிற ஒரு காளான் அத மேஜிக் காளான் சொல்வாங்க இதை அறிவியல் முறையில் சிலோசிபின் அப்படினு சொல்ராங்க இதுவந்து சிலோசின் என்கிற திரவியத்தை சுரக்கிறதனால இது நமது மூளையை நேரடியாக தாக்கக்கூடியது .
இந்த மாஜிக் மஷ்ரூம் எல்லா இடங்களிலும் வளராது இயற்க்கை காரணங்களால் இது இந்தியாவில் குறிப்பாக தெற்கிந்தியாவில் உள்ள மூணார் மற்றும் கொடைக்கானலில் வளருகிறது மூணாறில் சற்று குறைவாகத்தான் வளரும் ஆனால் கொடைக்கானலில் இந்த வகை காளான்கள் அதிக அளவில் வளர்கிறது .
கடந்த 12 வருடங்களாக அதிக இளைஞர்கள் கொடைக்கானலுக்கு செல்வதற்கு காரணம் இந்த மேஜிக் மஷ்ரூம் சொல்லக்கூடிய போதை தரக்கூடிய காளானுக்காகத்தான் இந்த காளான் சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் இங்கு தோன்றியதாம் இதனை 9 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் கடவுளை வணங்குவதற்கும் கடவுள் கிட்ட செல்வதற்கும் இந்த காளானை சாப்பிட்டு இருக்கிறார்கள் மேலும் இதை மருந்தாகவும் அருந்தியிருக்கிறார்கள் .
அவ்வாறு சாப்பிடப்பட்டு வந்த இந்த காளான் நாளடைவில் உலகம் முழுவதும் கடவுள் நம்பிக்கையால் பரவுகிறது இதை உண்பதால் மனஅழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும் என்பதற்காக இதை உணவாக எடுத்து இருக்கிறார்கள் .
அப்படி எடுக்கப்பட இந்த காளான் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கிறிஸ்துவர் அவர்களின் மதத்தை பரப்பும் பொழுது பொதுவாக ஒரு மதத்தில் இருக்கும் ஒருவரை மற்றொரு மதத்திற்கு மாற்றுவதற்காக நீங்கள் இதை உண்பதால் சாத்தானுடன் பேசுகிறீர்கள் கடவுள் கூட பேசவில்லை கடவுள் கூட பேச வேண்டும் என்றால் நீங்கள் எங்கள் மதத்திற்கு மாறவேண்டும் என்றார்கள் அதன் பிறகு இந்த காளானை சாப்பிட்டு வந்த மக்கள் அதை சாப்பிடுவதை படிப்படியாக நிறுத்திவிட்டார்கள் .
ஒரு கட்டத்திற்கு மேல் இந்த மந்திர காளானை அமெரிக்கா யூரோப் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது அதேபோல் ஒரு சில நாடுகளும் தடை செய்யவும் இல்லை அதில் ஒரு நாடுதான் இந்தியா இந்தியாவில் இதை கடைகளின் விற்கக்கூடாது காசுகொடுத்து வாங்குடாது மேலும் இதனை ஒரு ஊரில் இருந்து மற்ற ஊர்களுக்கு எடுத்து செல்வதும் குற்றம் என்று தான் தடையிருக்கிறதே தவிர அங்கு வாழும் மலைக்கிராம வாசிகள் இன்றும் அதை ஒரு நம்பிக்கையாக சாப்பிடுவரார்கள் .
இந்த காளானை எப்படி சாப்பிடுகிறார்கள் என்றால் சாதத்துக்குள் வைத்தும் சாதாரணமாகவும் சாப்பிடுகிறார்கள் இதனை சாப்பிடுவதால் என்ன நடக்கிறது என்றால் இந்த காளானுக்குள் சிலோசின் என்ற திரவம் சுரப்பதால் இதை சாப்பிட்ட மூன்றிலிருந்து எட்டு மணிநேரம் வரை நம்மால் செய்யமுடியாத விஷயங்களையும் மிதக்கவைக்கக்கூடியதாக இது இருக்கிறது உதாரணத்துக்கு பிறப்பது போல கடவுளை பார்ப்பது போல சில அசாதாரண செயல்கள் இதன்முலம் நாடாகும் இதை சாப்பிடுவதன் மூலம் எந்தப்பாதிப்பும் ஏற்படாது என அறிவியலாரார்கள் கண்டுபிடித்து இருந்தாலும் சமீபத்தில் இரண்டு பேர் இந்த மேஜிக் காளானை சாப்பிட்டு இறந்திருக்கிறார்கள்
மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த காளானை சாப்பிடும் நபருக்கு 1 மணி நேரம் என்பது மூன்று மணிநேரமாகவும் 8 மணி நேரமாகவும் இருக்கும் அது எப்படி என்று பார்த்தான் இதை சாப்பிடுபவர்களுக்கு சுவாரசியமான நிகழ்வுகள் நடப்பதால் அவர்களுக்கு நேரம் போவதே தெரியாது .
இந்த காளான் மழைபெய்த சிலநாட்களுக்கு பிறகு வளரக்கூடியது இது எங்கு வளரும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது சுமார் 1500 மீட்டர் இருந்தால் மட்டும் தான் இது வளரும் மேலும் இது அடர்ந்த காடுகளில் வளரும் என்பதால் இதை நேரடியாக சென்று எடுக்க முடியாது சில தரகர்களை வைத்துதான் வாங்கமுடியுமாம் அப்படி வாங்கும் பொது அது உண்மையான காளானா என்பதை கண்டறியமுடிவதில்லை ஏனெனில் காளானில் சில விஷ காளான்களும் இருக்கின்றனர் இதற்கான தீர்வு என்னவென்றால் இந்திய அரசாங்கமே இதனை சட்டப்பூர்வமாக உற்பத்திசெய்து வேண்டியவர்களுக்கு கொடுப்பதன் மூலம் உயிர்ப்பழியை தடுக்கலாம் ஏனென்றால் இதை கட்டாயம் சாப்பிடவேண்டும் என்பவர்களுக்கு இதை சட்டப்பூர்வமாக கொடுத்துவிட்டால் சில தரகர்கள் மூலம் விஷ காளானை விற்பது தடுக்கலாம் மேலும் இதை பார்க்கும் தாய் தந்தையர் யாராவது இருந்தால் அடுத்தமுறை ஒங்க மகன் நண்பர்களுடன் கொடைக்கானல் போறான்னு சொன்னார் ஏன்னு கேளுங்க நன்றி
Comments
Post a Comment