பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )
எகிப்தில் இதுவரை ஆராய்ந்தவர்கள் 140 கும் மேல் பிரமிடுகளை கண்டறிந்தாலும் குறிப்பாக கிசாவில் கண்டறியப்பட்ட மூன்று பிரமிடுகள் தான் அதிக புகழ் பெற்றதாகவும் பல விடைதெரியாத மர்மங்களையும் கொண்டதாக இருக்கிறது இவ்வாறாக கிசா பிரமிடுகளில் ஒளிந்திருக்கும் சில மர்மமான தகவலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

the great pyramid of giza என்று அழைக்கப்படும் முதலில் உள்ள kung fu பிரமிடு தான் சுமார் 481 அடி உயரம் கொண்ட இது பல நூற்றாண்டுகளாக உலக அதிசயமாக இருக்கிறது இந்த kung fu பிரமிடுதான் 3871 ஆண்டுகளாக மனிதனால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிக உயர்ந்த அமைப்பாகவும் மர்மமாகவும் இருக்கிறது
அதன் பின்பு 1311 ஆண்டு இங்கிலாந்தில் கட்டப்பட்ட கெத்தேர்டல் சர்ச் இந்த பெயரை தட்டி சென்றது
பிரமிடுகளில் வெளிப்புறது 60% செல்ஸியஸ் சுட்டெரிக்கும் வெப்பம் இருந்தாலும் கூட பிரமிடுகளின் உட்புறத்தில் 20% செல்சியல்கும் குறைவான சீரான வெப்பநிலையே நிலவுகிறது இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரவிலும் இதே வெப்பநிலை தான் நிலவுகிறது இவ்வாறாக வெப்ப நிலை சீராக இருக்கும் இந்த கட்டிட அமைப்பு 4500 ஆண்டுகள் முன்பே சத்தியம் என்கிற கேள்வி எழத்தால் செய்கிறது
பண்டைய எகிப்தியர்கள் அவர்களுடைய மன்னர்களை விலைமதிப்பற்ற நகைகள் தங்க ஆபரணங்கள் பல வண்ண உடைகள் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்களுடன் புதைத்துள்ளார் இறந்தவர்கள் இறப்பிற்கு பின் அவர்கள் இதை பயன்படுத்துவதாக அவர்கள் நம்புகின்றனர் இதன் காரணமாக தாள் இறந்தவர்களின் உடல்களை கூட அளிக்க விடாமல் பதப்படுத்துகின்றனர்
கிசாவின் kung fu பிரமிடு மட்டுமே சுமார் 23 லட்சம் கற்களை கொண்டு கட்டப்பட்டது ஒவ்வொரு கற்களும் 30 லிருந்து 60 டன் வரை எடைகொண்டது இவ்வளவு பெரிய கற்களை 450 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு செதிக்கினர் எவ்வாறு நகர்த்தினார் எவ்வாறு இவளவு உயரத்திற்கு கட்டினர் என்பதுதான் மர்மத்தில் உச்சம்
ஒரு பிரமிடை கட்டிமுடிக்க குறைத்து 200 ஆண்டுகளாக ஆகியிருக்க வேண்டும் ஏனெனின் எனிலடங்கா மிகப்பெரிய கற்கள் குறைந்த வேலையாட்கள் சுட்டெரிக்கும் சூரியன் மேலும் ஒரே நேரத்தில் பல பிரமிடுகளை கட்டப்பட்ட போன்ற பல காரணங்களை சொல்லாம் அப்படியிருக்கையில் kung fu பிரமிடை வெறும் 20 ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது
கிசா பிரமிடின் முன் பகுதியில் உள்ள greate wings என்கிற சிலை உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை கல் சிலையாகும் இதில் உள்ள உருவமானது இரண்டாவது பிரமிட்டில் உள்ள பாரோ கப்ராவின் தோற்றமாகும் பிரமிடுகளை பாதுகாக்கவே இது உருவாக்கப்பட்டதாக இது நம்பப்படுகிறது கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அல் அஜிஸ் என்கிற மன்னர் தனது மிகப்பெரிய படையுடன் கிசாவில் உள்ள பிரமிடுகளை முற்றிலுமாக இடிக்க முயற்சித்தார் ஆனால் அது மிக உறுதியாக இருந்ததால் அவர்களால் அதை முற்றிலுமாக அளிக்க முடியவில்லை எனவே அம்முயற்சியை பாதியிலேயே கைவிட்டனர் இருப்பினும் மூன்றாவது பிரமிடான மென் கவுரி ஒரு பக்கத்தில் சிறிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் பிரமிடுகளின் மேற்புற கற்கள் பளபளப்பான ஒரு வித வேலை நிற சுண்ணாம்பால் பூசப்பட்டு இருக்கிறது .
இதனால் பகலில் சூரிய ஒளியில் தங்க நிறத்திலும் இரவில் சந்திரன் ஒளியில் சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறது இதனால் இஸ்ரேவில் உள்ள மலைகளில் இருந்தும் கூட இந்த பிரமிடுகளை தெளிவாக காணலாம் பிரமிடுகளை மிகவும் கவனமாக பாதுகாப்பதற்கு காரணம் இவை உருவாக்கப்பட்ட கற்கள் தான் இந்த கற்கள் மற்ற கற்களை விட மிகவும் வலிமை வாய்ந்ததாகவும் சூரிய வெப்பத்தை எதிரொலிக்கும் வகையிலும் இருக்கிறது
இப்படி பட்ட இந்த கற்கள் எதிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது இன்று வரை தெரியாமல் மர்மமாகவே இருக்கிறது ஓரியன் பெல் எனப்படும் ஒரே சீராக உள்ள மூன்று விண்மின்களும் கிசாவின் பிரமிடுகளிலன் உச்சிப்பகுதியும் ஒரே நேர்கோட்டில் வருமாறு மிகத்துல்லியமாக வடிவமைத்துள்ளார் .
எந்த காரணத்திற்காக இதை உருவாகிறார்கள் என்கிற கேன்வி இன்றளவும் பர்மமாகவே இருக்கிறது கிசாவின் kung fu பிரமிடானது 4500 ஆண்டுகளுக்கு முன்னரே புவியின் மையத்தைக்கொண்டு true north எனப்படும் உணமையான வடக்கு திசைக்கு இணையாக மிகத்துல்லியமாக கட்டப்பட்ட அமைப்பாகும்

உலகில் கட்டப்படும் மற்ற அனைத்து கட்டிடங்களும் கந்த திசையை வைத்தே கட்டப்படுவதால் இன்று வரை வேறு எந்த கட்டிடமும் இந்த அளவுக்கு மிகத்துல்லியமாக true north உடன் பொருந்துமாறு கட்டப்படவில்லை கிசா பிறேமிடில் இருந்து 12 மயில் தொலைவில் சுமார் 100 டன் எடைகொண்ட 24 பெரிய கருப்பு நிற பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 3300 வருடங்கள் முன்பு கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த பெட்டிகள் மிக துல்லியமாக 90% கோணத்திலும் மிக பளபளப்பான மேற்பரப்புடனும் உள்ளது இது எந்த காரணத்திற்காக யாருடைய நோக்கத்திற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது இன்றுவையும் மர்மமாகவே உள்ளது இது போன்ற பல விடைதெரியாத கேள்விகளையும் விளக்கமுடியாத பல மர்மங்களையும் கொண்டது பண்டைய எகிப்திய சாம்ராஜ்யம் மூலம் கட்டப்பட்ட பிரமிடுகள்
இந்த ஆர்ட்டிகளை இறுதிவரைக்கும் படித்ததற்கு நன்றி மேலும் பல சுவாரசிய தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி ...

Comments
Post a Comment