love - நான் அந்த பெண்ணிடம் எவ்வாறு காதலை வெளிப்படுத்தினேன் தெரியுமா ?
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நல்ல மழை பள்ளியை அரைநேரத்துடனேயே விட்டுவிடறான் பள்ளியில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை திடீரெனெ ஒரு இடி சத்தம் எனது பின்னால் இருந்து ஒரு பெண்ணின் கை எனது கையை பிடித்தது சற்று திரும்பி பார்த்தேன் அப்போது முடிவும் சித்தேன் இவள் தான் எனது காதலி என்று . அதன் பிறகு நான் அந்த பள்ளியை விட்டு விட்டு வேறொரு பள்ளிக்கு சென்று விட்டேன் ஐந்தாண்டுகள் கழித்து அவளும் நான் படிக்கும் பள்ளியில் வந்து சேர்ந்தால் விட்டதில் இருந்து மீண்டும் எனது காதலை தொடங்கினேன் நான் பலமுறையில் அவளிடம் எனது காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தேன் ஒன்றும் வேளைக்கு ஆகவில்லை அடுத்து பத்தாம் வகுப்பு பெரிய தேர்வு வேற இருக்கிறது ஆனால் அந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு கூட அவளை காண சென்றுவிடுவேன் . முதல் தேர்வு தமிழ் அதில் பாரதியார் பற்றி கட்டுரை எழுத சொன்னார்கள் என்னுடைய காதலியின் பெயரும் பாரதி என்பதால் பாரதியார் என்ற பெயரை விட்டுவிட்டு பாரதி என்று பெயரை அதிகம் எழுதி கவிதைகளை பல எழுதி நல்லபடியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டேன் .இதனை தொடர்ந்து அடுத்தப்பதிவில் என்ன வேடி...