இந்த வகை தலைவலிகள் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்
இந்த வகை தலைவலிகள் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள் Heatache Why comes carefull this type of headache இன்றைய சூழலில் எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்சினையான தலைவலி சாதாரணமாக மாறிவிட்டது. பணிசூழல் மற்றும் வேலைப்பளு காரணமாக அடிக்கடி தலைவலி ஏற்படலாம். பெரும்பாலும் யாரும் தலைவலியை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அல்லது தற்காலிக நிவாரணம் மூலம் அதனை சரிசெய்து கொள்கிறார்கள்' தலைவலியை சாதாரணமாக நினைப்பது மிகவும் தவறான செயலாகும் தலைவலி சில ஆபத்தான நோய்களின் ஆரம்ப நிலையாகவோ அறிகுறியாகவோ இருக்கலாம். எந்த தலைவலியாக இருந்தாலும் அதனை உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் தலைவலி உங்கள் ஆரோக்கியத்தை பற்றி என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம். தலைவலி உயிருக்கு ஆபத்தான நோய்க்கு வழிவகுக்குமா: headache why comes and how to solve so be careful in this type of headache தலைவலியை பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது சாதாரண பதட்டத்தால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். எனவே உங்களுக்கு இருப்பது எந்த வகையான தலைவலி என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகும். நீ...