உறவா ? பணமா ? வாழ்க்கைக்கு எது தேவை ?
சில ஆண்டு களுக்கு முன்னாள் இல்லை இல்லை பல ஆண்டுகளுக்கு முன்னாள் காளையை அடக்குபவனுக்கே எனது மகளை கொடுப்பேன் என்ற போக்கு இருந்தது ஆனால் சிறு ஆண்டுகளுக்கு முன்னாள் பொறியியல் பட்டம் பெற்றவனுக்கு பெண்ணை கொடுப்பேன் என்றார்கள் ஆனால் இப்பொது அதல்லாம் வேண்டாம் மாப்பிளைக்கு எவ்லோவு சொத்து இருக்கு அப்படினு சொன்னாங்க . இப்ப நான் சொல்லப்போற அணைத்து கருத்துகளுக்கும் நானே பொறுப்பு நன்றி ... நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு எது தேவை பணமா ? உறவா எது தேவை என்னை கேட்டால் உறவு என்ற பதிலே வரும் ஏனெனில் உறவு மகிழ்ச்சி தரும் பணம் ஆசையை வளர்த்து இன்னும் வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடும் இருப்பினும் பணமும் வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் அதைவிட உறவு முக்கியம் ஆனால் இப்போதெல்லாம் பணம் தான் முக்கியம் என்று அனைவரும் போராடிக்கொண்டு இரவும் பகலுமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் . இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களின் வருமானம் போதுமானதைவிட அதிகமாகத்தான் இருக்கிறது இருப்பினும் பணத்தாசை யாரை விட்டுள்ளது இதன் விளைவு உறவினர்களிடம் சண்டை போட்டி பொறாமை போன்ற தேவையில்லாத செயல்கள் அதிகரித்துவருகிறது .இது பற்றிய முழும...